மாவோவின் நெடும்பயணம் THE LONG MARCH | Mao’s Long March

Publication :
LKR2,700.00

1 in stock

Author: டிக் வில்சன் (Dick Wilson)

நெடும்பயணம், வரலாற்றின் வழியைப் பிறரைவிட சிறந்த வகையில் பார்க்க முடிந்த ஒரு மனிதரின் தலைமையின் கீழ் நல்வாய்ப்பும் மனிதத் துணிச்சலும் இணைந்து நடத்திய ஒரு செயலாகும்.
மலையின் உச்சிக்குச் செல்வதற்காகத் தேவைப்பட்ட ஒரு தீர்மானகரமான உந்தத்தை தமது தோள்களின் வலிமையால் வழங்கி அதன் மூலம் அது தானே உச்சிச்குச் சென்று சேர்ந்து விடச் செய்ய முடிந்தது அல்லது அப்படிப்பட்ட தோற்றத்தை அவர் கொடுத்தார். அது அவரையும் அவரது இலட்சியத் தையும் சேர்த்து அதன் வெற்றியின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது.
மனித வரலாற்றின் சுழற்சியோடு இத்தகையதொரு மந்திரத் தொடர்பை ஒரு தனி மனிதர் சாதித்ததற்கான உதாரணங்கள் இருபதாம் நூற்றாண்டில் அதிகம் இல்லை.
டிக் வில்சன்

1 in stock