தமிழின் திறனாய்வு மரபில் நவீனக் கோட்பாடுகளைக் கொண்டு ஆய்வு செய்வதற்கான ஒரு சட்டகத்தை இந்நூல் முன்வைக்கிறது. ரசனைத் திறனாய்வு மரபில் ஊறிய தமிழ் இலக்கயப் பரப்பில், அறிவுவாதக் கோட்பாட்டுத் திறனாய்வைப் புதிய கோட்பாடுகளுடன் முன்வைக்கிறது இந்நூல்.
LKR1,625.00
3 in stock