ஈழத்தில் தமிழ் இலக்கியம் / Eelaththil Tamil Ilakkiyam

Publication :
LKR1,584.00

3 in stock

Author: Kaarthigesu Sivathambi

வளமையான மிக நெடிய வரலாற்றை உள்ளடக்கிய ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பை விரிவாகவும் ஆழமாகவும் ஆய்ந்தறிந்து எழுதப்பட்டுள்ள இந்நூல் ஈழத்தமிழிலக்கியத்தின் மிகச்சிறந்த ஆவணப் படைப்பாகும். மரபார்ந்த இலக்கியப் படைப்புகள், ஈழத்துக் கவிதைப்போக்கு. நாடகங்களின் வகைகள், இலக்கிய விமரிசனம், ஈழத்தில் தலித் இலக்கியத்தின் தன்மை, மார்க்சிய நெறிகள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் பாங்குகளையும் இந்நூல் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தை முழுவதுமாக உணர்ந்தறிந்துகொள்ள இந்நூல் பெருந்துணையாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

3 in stock