வியட்நாம் புரட்சி வரலாறு | History of the Vietnam Revolution

Publication :
LKR1,300.00

3 in stock

ஒரு சின்னஞ்சிறு விவசாய நாடு…
ஒரு புரட்சி இயக்கத்தின் தலைமையில்…
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை தோற்கடித்து…
ஜப்பான் ஏகாதிபத்தியத்தை முறியடித்து…
அணு ஆயுதங்கள் தவிர
மற்ற அனைத்து படுகொலை ஆயுதங்களை பயன்படுத்தி பல ஆண்டுகள் போரிட்ட
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தோற்கடித்த
புரட்சியின் வரலாறு

3 in stock