ரா ரா பின்சன் குருசோ ஆங்கில நாவலுக்கு வயது 300. பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடற்பயண மோகத்தால் தென் அமெரிக்க கடலில் சாகசம் புரிந்த ஓர் இளைஞனின் கதை ராபின்சன் குருசோ. புயலால் சூறையாடப்பட்ட கப்பலிலிருந்து தப்பித்து வந்த இந்த இளைஞனின் சாகசச் செயல்கள் எல்லா வயதினரையும் கவர்ந்திழுக்கும்.
LKR812.50
3 in stock