ரஷ்ய இலக்கியத்தின் நிகரற்ற எழுத்தாளர்கள், அவர்களின் படைப்புகள் குறித்த கட்டுரைகளைக் கொண்டது இந்த நூல் ரஷ்ய எழுத்தாளர்கள் வாழ்வின் ஆதாரங்கள் குறித்துப் பேசுகிறார்கள் வறுமை, பசி, காமம், பிரிவு, காதல், மரணம் குறித்து ஆழ்ந்து விவாதிக்கிறார்கள். குற்றம், வெறுப்பு, துரோகம், பேராசை போன்ற மனித இருண்மைகளை ஊடுருவி ஆராய்கிறார்கள். அன்பின் வெளிச்சத்தை உயர்த்திப்பிடிக்கிறார்கள். இந்தச் சிறப்புகளால் தேசத்தின் ஆன்மாவாக ரஷ்ய எழுத்தாளர்கள் விளங்குகிறார்கள்.
LKR1,755.00
5 in stock