மனு சாஸ்திரம் / Maṉu Cāstiram

Publication :
LKR70.00

4 in stock

ஒரு சாதியார்தான் படிக்க வேண்டும். பார்ப்பனர்தான் படிக்க உரிமை உண்டு என்ற தத்துவம் கொண்டதுதான் மனுதர்ம சாஸ்திரம். எவன் சூத்திர சூத்திரனுக்கு படிப்பு சொல்லித் தருகிறானோ அவனே பாவி. சூத்திரன் படித்தால் ஒழிந்தே போய்விடுவான். இதுதான் மனு தர்மத்தில் காணப்படுவது.

4 in stock