இந்திய வரலாறு, இந்திய தத்துவவியல், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்ப்பதிப்பு வரலாறு ஆகியவற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சுபவை பொ.வேல்சாமியின் கட்டுரைகள். தமிழ் அறிவுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘நிறப்பிரிகை’ இதழின் ஆசிரியர்களில் ஒருவரான பொ.வேல்சாமி, ஆய்வு மாணவர்கள் மட்டுமல்லாது சாதாரண வாசகர்களும் புரிந்து படித்து உள்வாங்கும் கட்டுரைகளை எழுதுவது மிகப்பெரிய எழுத்துத்தொண்டு. ‘பொற்காலங்களும் இருண்ட காலங்களும்’, ‘கோவில்-நிலம்-சாதி’ என்னும் இரண்டு நூல்களைத் தொடர்ந்து பொ.வேல்சாமியின் மூன்றாவது நூலான ‘பொய்யும் வழுவும்’, தமிழில் மிக முக்கியமான நூல்.
பொய்யும் வழுவும் (Poiyum Vazhuvum) (Essays) / False and slippery
Publication :
LKR1,430.00
3 in stock
3 in stock