பெருந்தக்க யாவுள

LKR1,980.00

2 in stock

Author: யாத்திரி

“இந்த நாவல் எழுதுவதற்கு முன் ஒரு முடிவு செய்தேன், எனக்கென்று நான் வைத்திருக்கும் புரிதலை நான் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் யாருடைய மனமாவது புண்படுமா என்றெல்லாம் யோசிக்காமல் ஊசிமுனை உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தேன். நிஜம் அநேக சமயங்களில் மனதிற்கு உவப்பாகவே இருந்துவிடுவதில்லை. நிஜத்தின் கேள்விகளுக்கு நம்மிடம் பதிலில்லாத போது நிஜத்தை சாட ஆரம்பித்துவிடுவோம். இந்த நாவல் அப்படியான எல்லைக்கு கூட்டிச் செல்லும் ஒன்று.” – யாத்திரி

2 in stock