பித்தன் ‘ஆலாபனை’ப்பாடல்களின் இரட்டை. ஆனால் எதிர்ப்பதம். முரண்தொடை. நாணயத்தின் மறுப்பக்கம். அவன் எதிரிகளின் உபாஸகன். நிலவின் இருண்ட பக்கத்தைப் பார்ப்பவன். இருளால் ஒளி பெறுகிறவன். பாடகன் பித்தனால் முழுமையடைகிறான். இது போன்ற ஏராளமான கவிதைகளை கவிக்கோ அப்துல் ரகுமான் “பித்தன்” என்ற இந்நூலில் தருகிறார்.

2 in stock