‘பாசிசம்’ என்பது அடக்கியாள விரும்புகிற ஓர் அரசியல் சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல். சர்வாதிகாரம், எதேச்சாதிகாரம், கொடுங்கோன்மை, தான்தோன்றித்தனம், ஆதிக்கவாதம், முழுமைவாதம், சர்வாதிபத்தியம், நாசிசம், சாதியவாதம், இனத்துவம், வலதுசாரி, பிற்போக்குவாதி என்றெல்லாம் நமது அன்றாட அரசியல் வாழ்வில் நாம் பயன்படுத்துகின்ற பற்பல சொற்களின் உட்கருத்துகளையும் உள்ளடக்கிய ஒரே சொல்தான் பாசிசம்.
1 in stock