பாரபாஸ் & அன்பு வழி | Barabbas & Love Way

Publication :
LKR945.50

3 in stock

Author: பெர் லாகர்குவிஸ்ட்

பாரபாஸ் ஒரு கொலைக்காரன்; கொள்ளையன். சிலுவையில் அறையப்பட வேண்டிய நேரத்தில் விடுதலை செய்யப்பட்டவன். அவனுக்குப் பதிலாக சிலுவையில் மரித்தவர் இயேசு கிறிஸ்து, ஈவு இரக்கமற்ற தன்னைத் தானே நொந்துகொள்கிற பாரபாஸ் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க ஆசைப்படுகிறான். அவனால் அவரை ஏற்க முடியவில்லை; வழிபட இயலவில்லை. இறுதியில் பாரபாஸ் உயிர் நீர்ப்பதும் சிலுவையில் தான்…

3 in stock