சிறந்த மார்க்சிய இலக்கிய விமர்சகரான க. கைலாசபதி பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் குறித்து முன்வைக்கும் ஆழமான பார்வைகளைக் கொண்ட நூல் இது.இலக்கியப் பனுவல்கள், சமூக வாழ்வின் கூறுகள், சமயம் சார்ந்த நடைமுறைகள், கோட்பாடுகள் ஆகியவற்றின் துணையுடன் பண்டைய தமிழர்களின் வாழ்வை ஊடுருவிப் பார்க்கும் கட்டுரைகள் இவை. சீரிய ஆய்வு முறைமை, வலுவான தர்க்கங்கள், இலக்கிய உணர்வு ஆகியவை கொண்ட இந்தக் கட்டுரைகள் தமிழர்களின் சமூக, சமய வாழ்வு பற்றிய விரிவான, தெளிவான சித்திரங்களை முன்வைக்கின்றன.
- You cannot add that amount to the cart — we have 1 in stock and you already have 1 in your cart. View cart
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் / Ancient Tamil Life And Worship.
Publication :
LKR1,452.00
3 in stock
3 in stock