தீர்க்கதரிசி (Theerkadharisi) | Prophet

Publication :
LKR715.00

3 in stock

Author: Kahlil Gibran

அன்பு ஆதிக்கம் செலுத்துவதுமில்லை, ஆதிக்கத்திற்கு ஆட்படுவதுமில்லை, காதலியுங்கள். ஆனால் அந்தத் தளையில் கட்டுண்டு கிடக்காதீர்கள். நிரந்தரமாக வைத்து மகிழ எதுவுமில்லை. இருப்பதை எல்லாம் ஒரு நாள் இழந்தே தீரவேண்டும். இன்பம், துன்பம் என்ற தராசுத் தட்டுக்களின் இடையில் நிலையில்லாது ஊசலாடும் தராசு முள் நீங்கள். தீயவர்களின் செயலுக்கு நல்லவர்களும் பொறுப்பே. அவர்கள் நிரபராதிகள் அல்ல. கயவர்களின் தீய செயல் தொடரும் வரை தூயவன் என்று தன்னை யாரும் கூறிக் கொள்ள முடியாது. வாழ்க்கை நேரங்களைக் கடந்தது. இன்றைய நாள் நேற்றைய நாளின் நினைவு. நாளை என்பது இன்றைய கனவு.”

3 in stock