திருக்குறள் நாவலர் உரை / Thirukkural Nāvalar Urai

Publication :
LKR500.00

16 in stock

Author: டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன்

நாவலர் சிறந்த பேச்சாளர்; சிந்தனையாளர்; நாடறிந்த எழுத்தாளர்; அரசியல்வாதி; சீர்திருத்தச் செம்மல்; ஒழுக்கம் போற்றியவர்; புகழ் படைத்த நிர்வாகி. அறிஞர் அண்ணா அவர்களால் ‘நாவலர்’ என்றும், ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என்றும் அன்புடன் அழைக்கப் பெற்றவர். இருபதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நூல்களைத் தமிழில் எழுதியவர். நாவலர் இயற்றிய திருக்குறள் தெளிவுரை எனும் இந்நூல் தமிழ்கூறு நல்லுலகில் அவர்தம் புகழினை என்றும் நிலை நிறுத்தும்.

16 in stock