தமிழ் இலக்கணம்: ஓர் எளிய அறிமுகம் / Tamil Grammar: A Simple Introduction

Publication :
LKR1,752.00

3 in stock

Author: K.Kumaran

தமிழ் மொழி இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளை நாம் யாவரும் எளிய முறையில் அறிந்து கொள்வதற்காக வேண்டி உருவானதே இம்முயற்சி. தமிழ் இலக்கணம் பற்றிய அனா, ஆவன்னா அறிய நாட்டம் கொள்பவர்கள் இந்நூலை நாடுதல் நன்மை பயக்கும்.

3 in stock