ஆரம்பம் முதல் சிங்கள பெருந் தேசியம் சிங்கள பௌத்த தேசியவாதத்தை சிங்கள் உயர்வர்க்க மேட்டுக்குடி நலன்களுக்காக எவ்வாறு முன்னெடுத்ததோ அவ்வாறே தமிழ்த் தேசியமும் தன்னைக் குறுந் தேசியவாத எல்லைகளுள் வைத்தே முன்னெடுத்து வந்தது. தமிழ்த் தேசியம் என்பது பழைமைவாத தமிழர் மேட்டுக்குடி ஆதிக்க சக்திகளின் உயர் வர்க்க நலன்கள் சார்ந்தே இன்றுவரை. இருந்துள்ளது. அதனிடம் தேசிய நலன்களோ, உழைக்கும் மக்கள் பற்றிய அக்கறையோ இருந்ததில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்போ முற்போக்கான கூறுகளோ தமிழ்த் தேசியத்தில் இன்னமுங் காணப்படவில்லை.
LKR500.00
1 in stock