சாதி இன்று / Caste today

Publication :
LKR812.50

3 in stock

Author: A.Jegananthan

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிராமணர்களின் அதிகார செல்வாக்கை எதிர்த்து பிராமணர் அல்லாத அமைப்பு தொடங்கபட்ட தமிழகத்தில், 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித்துகளின் விழிப்புணர்வுக்கு எதிராக தலித் அல்லாதோர் கூட்டமைப்பு தொடங்கப்பட்டிருக்கின்றது. எனில் , இந்த ஒரு நூற்றாண்டு அளவில் நடந்து வந்த, பேசப்பட்ட சமூக, அரசியல் பொருளியல் மாற்றங்கள் எத்தகையது என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்.

3 in stock