தமது நாட்டுக்கும், சமூகத்துக்கும் சேவையாற்றவல்ல நற்பிரஜை களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது சாரணிய இயக்கமாகும். இன்று உலக நாடுகள் பலவற்றிலும் செயற்றிறன் வாய்ந்த அமைப்பாக சாரணியம் விளங்குகின்றது. இலங்கை யிலும் பாடசாலை மட்டத்தில் சாரணிய இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகத் திகழ்கின்றது.
பிள்ளைகளது வயது அடிப்படையில், அவர்களது உடல் உள வளர்ச்சிக்கு ஏற்ற பல வகையான நிகழ்ச்சித் திட்டங்களைக் கொண்டுள்ளதுடன், 7 – 12 வயது வரையான சிறுவர்களுக்குப் பொருத்தமான அமைப்பாகவும் குருளைச் சாரணியம் விளங்கு கின்றது. குறிப்பாகப் பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவு மாணவ ருக்குப் பொருத்தமானதொரு இணைப்பாடவிதான செயற்பாடாக இது விளங்குகின்றது.
குருளைச் சாரணர் கையேடு | Kurula Scout Handbook
LKR300.00
1 in stock
1 in stock