“ …விமானம் என்று ஒன்று இருந்திருக்காவிட்டால், செந்த்-எக்சுபெரி அதைக் கண்டுபிடித்திருப்பார்… பனிப்பொழிவுகளும், புயல்களும், பயங்கμ இμவுகளுடன் சற்றுப் புனிதத் தன்மையும் சேர்ந்திருந்த வானத்தின் கன்னிமையை ஆர்வமும் துடிப்பும் கொண்ட இந்த இளைஞருக்கு விமானம் புலப்படுத்தியது. அதுவே அவருடைய படைப்பாற்றலுக்கு உத்வேகம் அளித்து, அவருடைய ஆன்மாவின் மலர்ச்சியைத் துரிதப்படுத்தியது.” செந்த்-எக்சுபெரியின் மிகப் பிμபலமான ‘குட்டி இளவμசன்’ படைப்பின் ஊற்றுக்கண்ணை இந்த நாவலில் காணலாம்.
LKR1,254.00
1 in stock