என்றுமுள தென்னிசை

Publication :
LKR2,100.00

5 in stock

Author: நா.மம்மது (ஆசிரியர்)

முனைவர்.ம.ஆயிசா மில்லத், M.RA M Sc (Psy), PG.DCA M.Phil, Ph.D. உதவிப் பேராசிரியர், அழகப்பா மேலாண்மை நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி, தமிழ் நாடு. இந்தியா. முனைவர் ம.ஆயிசா மில்லத் தமிழிசை ஆய்வறிஞர் நா. மம்மது அவர்களின் மகள். இவர் 25 ஆண்டு காலம் மேலாண்மைத் துறையில் பேராசிரியராக ப்பணிபுரிந்து வருகிறார். மேலாண்மை. வணிகவியல், உளவியல். தமிழ் தொடர்பான 150 பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கருத்தரங்குகளில் பங்கேற்று 112 ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். ஏழு முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை உருவாக்கி முனைவர் பட்ட ஆய்வு நெறியாளராக தொடர்ந்து இயங்கி வருகிறார். வயலின், வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டவர். தந்தையைப் பின்பற்றி தமிழிசை ஆய்வில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

5 in stock