உச்சினியென்பது: மாரி செல்வராஜின் சொற்கள் (Uchiniyenbathu) | Top Ninety

LKR1,300.00

3 in stock

Author: மாரி செல்வராஜ் (Mari Selvaraj)

நிச்சயமாக, நீங்கள் எதிர்பார்க்கும் மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில், இவை இருளின் வரிகள். எரிகிற குடிசைகளின் வெளிச்சத்தில் தெரிகிற ஆகாசத்தை மட்டுமே ரசித்துப் பறக்கிற மொழியெனும் பச்சைக்கிளியல்ல நான்.

3 in stock