ஒருபிரதி ஒரு மூலையிலோ முதல் பார்வையிலோ தன் படைப்பாக்கத்திலுள்ள சட்டகங்களையும் விளையாட்டு விதிகளையும் மறைத்துக் கொள்ளாவிட்டால் அது படைப்பாகாது. அத்துடன் அதன் சட்டகங்களும் விதிகளும் ரகசியமாக இருப்பதை அறிவதுதான் அதைப் பற்றி உணர்ந்து கொள்ளுதலாகும்.
-தெரிதா