வெர்னர் போன்ஃபெல்ட் யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். எடின்பர்க், மார்புர்க் மற்றும் பெர்லின் ஃப்ரீ பல்கலைக் கழகங்களில் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். ஃபிராங்க்ஃபர்ட். எடின்பர்க் பல்கலைக் கழகங்களிலும் பணிபுரிந்துள்ளார். கான்ஃபரன்ஸ் ஆஃப் சோசியலிஸ்ட் எகனாமிஸ்ட் இல் செயல்பட்டார். கேப்பிடல்&கிளாஸ் இதழின் ஆசிரியர்குழு உறுப்பினராகவும் காமன்சென்ஸ் ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார். த சேஜ் ஹேண்ட்புக் ஆஃப் ஃபிராங்க்ஃபர்ட் ஸ்கூல் கிரிடிகல் தியரி-ன் இணை ஆசிரியர்.
ரிச்சர்ட் குன் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் அரசியல் துறையில் அரசியல் கோட்பாட்டு விரிவுரையாளராக இருந்தார். கான்ஃபரன்ஸ் ஆஃப் சோசலிஸ்ட் எகனாமிஸ்ட்ஸ் என்ற அமைப்பில் செயல்பட்டார். கேப்பிடல் & கிளாஸ்-ன் ஆசிரியர் குழுவிலும் காமன் சென்ஸ்-ன் ஆசிரியர் கூட்டமைப்பிலும் உறுப்பினராக இருந்தார்.
காஸ்மாஸ் சைக்கோபீடிஸ் ஏதென்ஸ் பல்கலைக் கழகத்திலும் ஃபிராங்க்ஃபர்ட் பல்கலைக் கழகத்திலும் படித்தவர். க்யோட்டிங்கன் பல்கலைக் கழகத்திலும் ஏதென்சில் உள்ள அரசியல் விஞ்ஞானத்துக்கான பான்டியோஸ் பள்ளியிலும் பேராசிரியராக இருந்தவர். ஏதென்ஸ் பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறையில் பேராசிரியர் பதவியில் உள்ளார்.
- You cannot add that amount to the cart — we have 1 in stock and you already have 1 in your cart. View cart
இயங்கியலும் வரலாறும் – திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 1 | Open Marxism | Volume I – DIALECTICS AND HISTORY
Publication :
LKR3,055.00
2 in stock