அண்ணாவி இளைய பத்மநாதன் | Annavi Ilaya Padmanathan

Publication :
LKR260.00

1 in stock

Author: பேரா.வீ.அரசு

சிலப்பதிகாரம் எனும் பிரதி பல பரிமாணங்களை உள்ளடக்கியது. தமிழ்ச் சமூக வரலாறு, தமிழிசை வரலாறு, தமிழ்க்கலை வரலாறுகள், தமிழ் அரங்க வரலாறு எனப் பல துறைகள் குறித்த உரையாடல்கள் நிகழ்ந்த ஏதுவான பிரதி சிலப்பதிகாரம். இளைய பத்மநாதன் தமிழ் அரங்க வரலாறு எனும் புலத்தில் சிலப்பதிகாரம் தொழிற்படும் பரிமாணங்களை விரிவாக ஆய்வு செய்துள்ளார். தமிழ்ச் சமூகத்தில் சிலப்பதிகாரம் காலம்தோறும் உள்வாங்கப்பட்ட வரலாறும் இப்போது பத்தண்ணா அரங்க மரபாக உள்வாங்கியுள்ள வரலாறும் இக்குறுநூலின் பேசுபொருள்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முப்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மாணவர்கள் பலர் நல்லாசிரியர்களாகவும் ஆய்வாளர்களாகவும் செயல்படு கின்றனர். இவரது ஆய்வுகள் நூல் தொகுதிகளாகவும் குறுநூல் களாவும் வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள், அத்திப் பாக்கம் வெங்கடாசலனார், தோழர் பா. ஜீவானந்தம், புதுமைப் வீ.அரசு (1954…) பித்தன் ஆகியோர் ஆக்கங்களைப் பதிப்பித்துள்ளார்

1 in stock