ஆலாபனை – கவிக்கோ:

‘கவிக்கோ’ அப்துல் ரஹ்மானின்

சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:

கண்ணீரின் ரகசியம்….

‘இறைவா எனக்குப்

புன்னகைகளைக் கொடு’ என்று

பிரார்த்தித்தேன்

அவன் கண்ணீரைத் தந்தான்

‘வரம் கேட்டேன்

சாபம் கொடுத்து விட்டாயே’

என்றேன்

புத்தகத்திலிருந்து சில

5 in stock