“கூபாவுக்கென்று, லத்தீன் அமெரிக்காவுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அது சாம்ராஜ்யங்களை வென்ற மாமன்னர்களின் வரலாறல்ல. அந்த வரலாறு காலனீய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தன்மானமிக்க மக்களின் வரலாறு. ஒவ்வொரு நாட்டிலும் விடுதலைப் போரை தலைமையேற்று நடத்திய மாவீரர்களின் வரலாறு
காஸ்த்ரோவின் கூபாவும் லத்தின் அமெரிக்க மார்க்சியமும் / Castro’s Cuba and Latin American Marxism
Publication :
LKR1,625.00
3 in stock